அற்புதமான Kim விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம்

அழகான விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம் பிரிட்டானி

தனிப்பட்டவை

Google Slides மூலம் நீங்கள் இருக்கும் எந்த இடத்திலிருந்தும் விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம், திருத்தலாம், கூட்டுப்பணியாற்றலாம் மற்றும் வழங்கலாம். அதுவும் இலவசமாகவே.

Google Slidesஸுக்குச் செல்லவும் Google Slidesஸைப் பதிவிறக்கவும்

வணிகம்

குழுக்களுக்கான கூடுதல் பாதுகாப்புடனும் கட்டுப்பாட்டுடனும் கூடிய நீங்கள் விரும்பும் Google Slides.

மேலும் அறிக
Eddie

HEALTHY

HONEYBEES

Everyone needs them!

Honeybees play a critical role in the development of our fruit, flowers, and more.

Lindsay
Jono
Salit

முக்கியமான விஷயங்களைப் பகிரலாம்

பல்வேறு விளக்கக்காட்சி தீம்கள், நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள், உட்பொதிக்கப்பட்ட வீடியோ, அனிமேஷன்கள், மேலும் பலவற்றின் மூலம் Google ஸ்லைடு உங்கள் எண்ணங்களுக்கு உயிரோட்டமளிக்கிறது. அனைத்தும் இலவசமே.

எங்கிருந்தும், எந்த நேரத்திலும் உங்கள் விளக்கக்காட்சிகளை அணுகலாம்

இணைய இணைப்பு இல்லாத போதும் கூட, உங்கள் ஃபோன், டேப்லெட் அல்லது கணினியிலிருந்து எங்கிருந்தும் உங்கள் விளக்கக்காட்சிகளை அணுகலாம், உருவாக்கலாம் மற்றும் திருத்தலாம்.

Google ஸ்லைடைப் பதிவிறக்கு
பாம் அவதார்
டாம் அவதார்
கிம் அவதார்

அனைவருக்கும் தேவை பிரிட்டானி

எப்போது உங்கள் மாற்றங்கள் முடியும் என நினைக்கிறீர்கள்?
செவ், 1:06 PM
கிம் அவதார்
2 ஆக இருக்கலாமோ?
செவ், 1:06 PM
டாம் அவதார்

இனிமேல் "சேமி" என்பதைத் தட்டத் தேவையில்லை

நீங்கள் தட்டச்சு செய்யும்போதே உங்களின் எல்லா மாற்றங்களும் தானாகவே சேமிக்கப்படும். ஒரே விளக்கக்காட்சியின் பழைய பதிப்புகளைப் பார்க்க, தேதி மற்றும் மாற்றம் செய்தவரின்படி வரிசைப்படுத்தப்பட்ட மீள்திருத்த வரலாற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

PowerPoint உடன் வேலைசெய்கிறது

Chrome நீட்டிப்பு அல்லது பயன்பாட்டுடன் Microsoft PowerPoint கோப்புகளைத் திறக்கலாம், திருத்தலாம் அல்லது சேமிக்கலாம்.

PowerPoint கோப்புகளை Google ஸ்லைடுகளாகவும் Google ஸ்லைடுகளை PowerPoint கோப்புகளாகவும் மாற்றலாம்,

இனி கோப்பு வடிவங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

அமைக்க வேண்டாம், காண்பியுங்கள்

உங்கள் கதைகளைச் சுலபமாக வழங்கலாம். வயர்கள் தேவையில்லை. Chromecast Hangouts மற்றும் AirPlay ஆகியவற்றுக்கு வழங்குவதை Google ஸ்லைடு ஆதரிக்கிறது.

Google ஸ்லைடைப் பதிவிறக்கு
00

இப்போது தொடங்குக

நீங்கள் எங்குச் சென்றாலும், அங்கிருந்து ஸ்லைடை அணுகலாம். உங்கள் உலாவி மூலமாக விளக்கக்காட்சியை உருவாக்கவும் அல்லது உங்கள் மொபைல் சாதனத்திற்கான பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

Google ஸ்லைடைப் பதிவிறக்கு